தகவல் தொழில்நுட்பத்தின் மின்னல் வேக வளர்ச்சி

தகவல் தொழில்நுட்பத்தின் மின்னல் வேக வளர்ச்சி

0
6
BLOG
Nezha
Nezha

உலகத் தமிழிணையம்99 கருத்தரங்க மாநாட்டில், 1999 பிப்ரவரி 7 அன்று அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை இது. கால் நூற்றாண்டுக்கு முன்பாகவே இந்தத் துறையில் தமிழ்நாடு அரசும் முத்தமிழறிஞர் கலைஞரும் கண்ட கனவை எண்ணி இன்று நாம் வியக்காமல் இருக்க முடியாது. தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் தமிழ்நாடு எப்படிச் செயல்படத் தொடங்கியது என்பதை உணர்த்துவதற்கு இந்த உரை ஒரு நல்ல உதாரணம்.

                 இன்று நடைபெறுகின்ற இந்த மாநாட்டுக் கருத்தரங்கம் எந்தக் குறிக்கோளோடு நடைபெறுக

...