Skip to content
பாவை உந்தன் பார்வையில்

பாவை உந்தன் பார்வையில்

212
1.5k
EBOOK
Completed
பாவை உந்தன் பார்வையில் தீபா செண்பகம் பார்வை -1 “என்னை பிடிக்கலையினு சொல்லிடுங்க” அருவிக்கரை கோவிலில், அவனோடு பேசவேண்டும் என தனித்து வந்த பெண் சொல்ல. “வாட், கம் அகெயின்” முப்பது வருடம் முன்பு வந்த படக்காட்சியை, ரீகிரியேட் செய்து கொண்டிருந்தான் நம் நாயகன். “சத்தமா பேசாதீங்க” அவள் பார்வை, நவரசங்களையும் ஒருங்கே காட்டி, அவனுக்கு கட்டளையிட்டது. “அப்புறம்”என்பது போல் அவளை முறைத்துப் பார்க்க, “அங்க ஒருத்தர் நிக்கிறார் பாருங்கள்” அவன் சட்டென திரும்பினான். “இப்படியா பட்டுனு திரும்புவாங்க. மெல்ல வேடிக்கை...
Loading...

Enjoyed this?

Sign in to clap