Skip to content
ஆதித்தன் காதலி.

ஆதித்தன் காதலி.

109
64
AUDIOBOOK•
Completed#deepasenbagam, #history, #love, #romance, #sacrifice

About

தீபா செண்பகம் வரலாற்று சோழர் ராஜாதிராஜன் முகவுரை: ஓர் வரலாற்று புனைவு கதை எழுத வேண்டும் என்ற எனது ஆவலை தணிக்கும் சிறு முயற்சி -ஆதித்தன் காதலி. சோழ சாம்ராஜ்யத்தை பற்றிய ஓராயிரம் கற்பனைகளில் ,இது என்னுடையது. வரலாற்றில் இராஜேந்திர சோழர், தனதுஒரு மகனுக்கு சோழபாண்டியனாக மதுரையில் பட்டாபிஷேகம் செய்து வைத்ததும் ,அதற்குப் பின்,அவரை பற்றிய வேறு எந்த குறிப்பும் இல்லை எனவும் செய்தி உள்ளது. இதனை அடிப்படையாக வைத்துப் புனையப் பட்டதே, இந்த குறுநாவல்.

Enjoyed this?

Sign in to clap