Skip to content
 ஹாசினி சந்திரா

ஹாசினி சந்திரா

95
1.8k
SERIES
Completed#romance, love, family, suspense, antihero

About

ஹாசினி சந்திரா!. தந்தைக்காக தன்னையே பலி கொடுக்கும் ஹாசினியின் கதை. ஹாசினிக்காக எதையும் செய்யத் துணியும் காதலன் சந்திராவின் கதை. நாயகியின் அடையாளத்தையே அழித்து அவளை காக்கும் நாயகன். தனது காரியத்தை சாதிக்க , சட்ட திட்டங்களை தகர்க்கும் நாயகன். குடும்பம், அரசியல், காதல்,கடத்தல்,குண்டுவெடிப்பு, விசாரணை என விறுவிறுப்பாக பயணிக்கும் கதை.
1.குண்டு வெடிப்பு HASINI CHANDRA -asscinated in Bomb blaste ஹாசினி சந்திரா - குண்டு வெடிப்பில் பலியானார். இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்கள் நள்ளிரவில் பிரத்தியேக ஒலியுடன் ஹெட்லைன்ஸ் செய்தியை அலறிக் கொண்டிருக்க ,கர்நாடக மாநிலத்தின் அனைத்து பிராந்திய கன்னட ஊடகங்களும் அதிர்ச்சியை வெளிப்படுத்த, பத்திரிக்கை களும் கொட்டை எழுத்தில் செய்தி பதிப்பித்தன. கேஜேபார்ட்டியின் நிறுவனத் தலைவர் எஸ்.ஆர்.சந்திராவின் அரசியல் வாரிசு அவரது மகள் கேஜேபார்ட்டியின் கொள்கை பரப்புச் செயலாளர், ஹாசினிசந்திரா மங்களூரில் பாம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap