
செவ்விழி எய்ததோ அம்பு ❤️❤️
74
773
EBOOK•
Completed#Tamil love story#tamilstoryteller#medical mafia#family drama#romantic love story#Kivi novels
About
பல வருடங்களாக மனப்போராட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கும் ஒருவன்...
அவன் வாழ்க்கைக்கு ஒளியாக வருகிறாள் ஒரு பெண்.
அவளுக்காக உறவுகளையே துறந்தவனின் காயங்களை, காதலால் ஆற்றுவாளா பாவை?
நவீன பஞ்ச பாண்டவர்களின் காதல் கலாட்டக்களை தொடர்ந்து படிக்க வாருங்கள்..
செவ்விழி எய்ததோ அம்பு.. 💘💘 சிங்கப்பூரின் கிழக்கே அமைந்துள்ள "லிட்டில் இந்தியா" என்னும் மாவட்டத்தில் வானை முட்டும் உயரத்தில் வீற்றிருந்தது அந்த மருத்துவமனை. நள்ளிரவு கூட பரபரப்பிற்கு அங்கு பஞ்சம் இருக்காது. சிங்கப்பூரில் தமிழர்கள் வசிக்கும் அந்த பகுதியில் அனைத்து மக்களுக்குமாக, ஒரு தமிழர் குடும்பத்தினால் உருவாக்கப்பட்டது தான் அந்த மருத்துவமனை. "அக்கா பிள்ளைக்கு வயசு ஏறிகிட்டே போகுது ஆனா இன்னும் வயசுக்கு வரலையே?" "தேவி யம்மா ஆஸ்பத்திரி க்கு போ, உடனே புள்ள குத்த வச்சிடும்!" " என் பையனுக்கு மூனு...
Loading...
Enjoyed this?
Sign in to clap