Skip to content
அறுபது ஆகிடுச்சு மணிவிழா வந்தாச்சு

அறுபது ஆகிடுச்சு மணிவிழா வந்தாச்சு

24
18
BLOG
#Love#Family drama#Age old love story#Love&love
Shambhavi
Shambhavi

About

அறுபது வயது இளைஞர் முரளி கிருஷ்ணனின் காதலும் கலாட்டாவும் இக்கதையில் காணலாம்

அறுபது ஆகிடுச்சு.. மணிவிழா வந்தாச்சு!

சாம்பவி திருநீலகண்டன்

அத்தியாயம் - 01

"நல்ல பெரிய மண்டபமா பாரு, கிஷோர். நம்ம குமரேசன் வீட்டு பக்கம் இருக்கே ஏதோ ஒரு மஹால்? அது இருந்தா சௌரியமா இருக்கும்"

"அது ரொம்பப் பெரிசே ப்பா" மகன் கிஷோர் தயங்க,

"இருக்கட்டும்டா, எப்படியும் எண்ணூறு பேர் வருவாங்க" என்க, நெஞ்சில் வைத்துவிட்டார் அவர் மனைவி தேவிகா.

"கார்த்திகை கடைசி முகூர்த்தம் வேற‌ கண்ணா, சீக்கிரமா அட்வான்ஸ் கொடுத்துடுங்க. இல்ல அப்பா வேற பார்க்கவா?" என்றவர் கேட்க,

கிஷோர், "ம்ம்.. எது அவேலபிள் இருக்குன்னு பார்க்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap