Skip to content
உன்னை பார்த்த அந்த நொடியில்

உன்னை பார்த்த அந்த நொடியில்

28
105
EBOOK
Completed#sudhasureshnovels #love #romance #family #familynovel #tamilnovel #tamil #novels #story #உன்னை_பார்த்த_அந்த_நொடியில்
Sudha Suresh
Sudha Suresh

About

இது ஒரு மறுமணக் கதை. நாயகனை மணக்க விரும்பும் அவனின் மூன்று மூன்று முறைப்பெண்கள். ஆனால் அவன் மனதில் இருப்பது யார்? அவள் எப்படி எந்நிலையில் இருக்கிறாள்? அவனுடைய காதலுக்கு எப்படி எல்லாம் தடைகள் வருகிறது? அனைத்தையும் கடந்து இருவரும் ஒன்று சேருகின்றனரா? கதையோடு பயணிக்கலாம் வாருங்கள்!

உன்னை பார்த்த அந்த நொடியில் அத்தியாயம் -1 சென்னை விமான நிலையம். சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்தது. பயணிகளை வரவேற்க காத்திருக்கும் கூட்டம் ஒரு புறம். அடுத்ததாக புறப்பட தயாராக இருக்கும் விமானத்தில் ஏற வேண்டிய பயணிகள் கூட்டம் ஒரு புறம். செக்கிங்காக தங்கள் லக்கேஜ்களை ட்ராலியில் வைத்து வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டம் ஒரு பக்கம் என்று விமான நிலையத்தில் கூட்டம் குறைவில்லாமல் இருந்தது. தரை இறங்கிய விமானத்தில் இருந்துப் பயணிகள் ஒருவர் பின் ஒருவராக இறங்கிக்...
Loading...

Enjoyed this?

Sign in to clap