
இருளை நீக்க வந்த விடிவெள்ளியே!
30
1.3k
EBOOK•
Completed
About
இருளை நீக்க வந்த விடிவெள்ளியே!ஆன்டி ஹீரோ கதை.நாயகி நன்மொழி தாய் தந்தையை இழந்து தந்தையின் நண்பர் வீட்டில் வளரும் பெண்.நாயகன் அகரன் நன்மொழியின் தந்தையின் நண்பர் மகன்..ஓரே வீட்டில் வளர்ந்தாலும் இருவரும் எதிரும்,புதிருமாக வளர்கிறார்கள். அகரனின் இருவரையும் திருமண பந்தத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை இணைக்கிறது.திருமணத்திற்கு பின் இருவரும் எவ்வாறு தங்களை புரிந்து இணைகிறார்கள் என்பதே கதை..இதில் காதல், ஆழமான நட்பு..அன்பு ,நேசம் எல்லாம் நிறைந்து இருக்கும்.
இருளை நீக்க வந்த விடிவெள்ளியே!
அத்தியாயம் 1
அழகான மாலை வேளையில் அந்த கார் பயணத்தை ரசிக்க முடியாமல், மனதில் ஒரு இறுக்கத்துடன் அமர்ந்து இருந்தாள் அந்த பன்னிரெண்டு வயதே நிரம்பிய சிறுமி நன்மொழி. மனம் முழுவதும் அவளுக்கு பயமே நிறைந்து இருந்தது.
நன்மொழி என்ற பெயருக்கு (நல்ல மொழியை போன்ற இனிமையானவள், தனித்துவம் நிறைந்தவள் என்று அர்த்தம்) ஏற்ப அவளும் இனிமையானவள், தனித்துவம் நிறைந்தவள்.
தன் பக்கத்தில் அமர்ந்து இருந்தவரை பார்த்தால் கொஞ்சம் தைரியமும், நம்பிக்கையும் வந்தது அவளுக்கு.
தன் தாய் தந்தைக்கு பின் அவர்
...Loading...
Enjoyed this?
Sign in to clap