Skip to content
உள்ளம் கொள்ளை போன தருணம்..

உள்ளம் கொள்ளை போன தருணம்..

20
737
SERIES•
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

Fantacy love story..
தருணம் – 1 காலை ஏழு மணி என்பதை தெரிவித்திட படுக்கை அறையில் படுத்திருந்த அவனை எழுப்பி விடும் எண்ணத்தோடு அலாரம் அடிக்க ஆரம்பித்தது. அலாரம் தன் வேலையை துவங்கிய மறுநிமிடம் அதை அதன் தலையில் தட்டி அடக்கி விட்டு, மீண்டும் தனது தூக்கத்தை தொடர்ந்தான் அவன். மணி ஏழைக் கடந்து எட்டு ஆனபோதும் படுக்கையை விட்டு அவன் எழுந்தபாடில்லை. அதே நேரம் கீழே இருந்து, ஒரு குரல் அவனது பெயரைச் சொல்லி எழுப்பிட, அது காதில் விழுந்தும் ஏனோ படுக்கையை விட்டு எழுந்திட மனம் வராமல் படுத்துக் கிடந்தான் அவன். தன் தோள் பையை கையில்...
Loading...

Enjoyed this?

Sign in to clap