Skip to content
நீ பற்ற வைத்த நெருப்பொன்று🔥🔥🔥

நீ பற்ற வைத்த நெருப்பொன்று🔥🔥🔥

85
589
SERIES•
Ongoing#நீ பற்ற வைத்த நெருப்பொன்று
Mithrayuthana
Mithrayuthana

About

நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று🔥🔥🔥... இது முற்றிலும் அரசியல், துரோகம் வன்மம், காதல்,நட்பு,உறவு,குடும்பம், போட்டி நிறைந்த கதைக்களம்.... சினிமா துறையில் உச்சத்தில் இருக்கும் அக்னி தேவ் அமைச்சர் ஒருவரை பழி தீர்க்க அரசியலுக்குள் நுழைகிறான்...இவனுக்கு துணைபுரியும் நான்கு சகோதரர்கள்....அவனின் வாழ்வில் விதி வசத்தால் நுழையும் நிருபர் நாயகி..அவனின் வன்மப் படலம் முடிவுற்றதா தெரிந்து கொள்ள கதைக்குள் வாருங்கள்
சென்னை மாநகரின் காலை பரபரப்பு வேளையில் மத்திய நகரில் மக்கள் அனைவரும் கூட்டமாக வேடிக்கை பார்க்க பத்து பதினைந்து அடியாட்கள் ஒருவனை கொல்வதற்காக அவனை நோக்கி ஓடினர்.... தன்னை நெருங்கியவனை கை முட்டியால் தாடையில் அடித்து கையை முறுக்கியவன் அவனிடம் இருந்த நீளமான இரும்பு ராடை வைத்து அனைவருக்கும் கணக்கில்லாமல் அடிகளை வழங்க அனைவரும் அரை உயிராக மண்ணில் கிடந்தனர்... அப்போது மழை அடித்து பெய்ய அவன் தலையிலிருந்து நீரினால் வழிந்த ரத்தம் அவனின் கூரான பார்வையை கடந்து கீழிறங்கி கொண்டிருந்தது.... கண்கள் ரத்தமென...
Loading...

Enjoyed this?

Sign in to clap