
உன்னுள் ஆயுள் கைதி ஆனேனடி
69
1.0k
SERIES•
Completed#Romantic story, # family drama# love story# forced marriage, # heart meeting love story,#EmotionalStory #FeelGoodStory #StoryLovers#LoveStory #RomanticStory #TrueLove #LoveTales #LoveJourney #HeartTouching #Soulmates #ForeverLove love story, # hate to love # after marriage love story # sister's broth
About
அப்புறம் மாப்பிள்ளைக்குப் பொண்ணை புடிச்சிருக்கான்னு கேட்டுச் சொல்லுங்க?”, என்றனர்.
மாப்பிள்ளை என்று தற்போது அழைக்கப்படும் கைலாஷ் தலையை நிமிர்த்திப் படுக்கை அறை வாயிலில் நின்றிருந்த ஆதிராவை சுட்டிக் காட்டியவன்.
“எனக்கு இந்தப் பொண்ண பிடிச்சிருக்கு” என்று தன் ஒற்றை விரலை நீட்டிக் கூறினான்.
அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து விட்டனர். கைலாஷின் குடும்பத்திற்கு படபடப்பு தொற்றிக் கொண்டது.
“என்னடா இது?”, என்று கோபமாகக் கேட்டார் கைலாஷின் தந்தை.
அவன் தாய் பார்வதியோ, “நீ பண்றது ரொம்ப தப்புப்பா.
ஆயுள் கைதி 1 ராஜாராமனின் வீடு பரபரப்பாக இருந்தது. பட்டுச் சேலை சரசரக்க ஆட்கள் இங்கென்றும் அங்கென்றும் நடந்தபடி இருந்தனர். ராஜாராமன், பூங்கொடிக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் மதுரா, இளையவள் ஆதிரா. மூத்தவள் மதுராவிற்கு தான் பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருந்தது. ராஜாராமன் ஏற்கனவே மாப்பிள்ளையைப் பற்றி நன்றாக விசாரித்திருந்தார். ஒருவரும் அவனைக் குறை சொல்ல முடியாத அளவு அனைவருமே அவனை ஆகா, ஓகோ என்று புகழ்ந்திருந்தனர். விசாரித்தவரையில் அவருக்குத் திருப்திகரமாக இருக்க. ஜாதகமும் பொருந்தியிருக்க. தன்...
Loading...
Enjoyed this?
Sign in to clap