Skip to content
விழி தீண்ட மலர்ந்தேனடா மதனா

விழி தீண்ட மலர்ந்தேனடா மதனா

1.1k
22.5k
SERIES
Completed#romanticlovestory #agedhero#love and romance#doctor_hero
Jiya Janavi
Jiya Janavi

About

பருவத்தில் வருவது தான் காதலா? காதலுக்கு ஏது பருவமும் வயதும்? நிருதி கிருஷ்ணாவு மீது மதிவதனாவுக்கு ஏற்படும் காதலே இக்கதை..!
1 பெங்களூர் விமானநிலையம்.. பரப்பரப்பாக மக்கள் சாரை சாரையாக தங்கள் உடைமைகளை சரிபார்த்து எடுத்து கொண்டும் வந்தும் கொண்டிருக்க.. சிறுசுகளோ நண்பர்கள் பட்டாளத்திடம் ஆரவாரமாக பிரியாவிடை பெற.. பெரிய பெரிய பிஸினஸ் மேன்களெல்லாம் மிடுக்கோடு கடந்துசெல்ல.. புதிதாக விமான நிலையத்தை பார்ப்பவர்கள் சற்று மிரட்சியோடு அதேநேரம் ஒவ்வொன்றையும் ஆனந்தத்தோடு பார்த்துக் கொண்டே செல்ல.. இவை அனைத்தையும் தன் கண்கள் என்னும் கேமராவால் கிளிக் செய்து கொண்டு இருந்தாள் நவயுக பெண்ணொருத்தி. காஜல் இட்ட விழிகள் நம்மை கவர்ந்திழுக்க.....
Loading...

Enjoyed this?

Sign in to clap