Skip to content
காதல் தீயில் கருகும் நெஞ்சமே

காதல் தீயில் கருகும் நெஞ்சமே

28
904
EBOOK
Completed#Love#Revenge#Antihero#Pain#Emotions
Zeeraf
Zeeraf

About

ஆண்ட்டி ஹீரோ கதைகளம்
அத்தியாயம் 1 நகரின் நடுத்தர பகுதியில் உயரகமிகுந்த கண்களிற்கு விருந்தாகிய கண்ணாடி சாளரங்கள் கொண்ட அந்த உணவகம் இரவு நேரத்தில் சுத்தமான பஞ்சரங்க விளக்குகள் கொண்டு ஒரு மாயாஜால தோற்றத்துடன் மிளிர்ந்தது,.. உள்ளே நுழைந்தவுடன் மெல்லிய வாசனை தான் முதலில் நம்மை வரவேற்க்கும், மரத்திலான உணவு மேஜைகள், கூடவே மெத்தை இருக்கைகள், மையமாக இருந்த நீண்ட அக்வேரியம், ஒளியுடன் விளங்கும் கண்ணாடி குப்பியில் நிறைந்திருந்த வண்ணமயமான மீன்கள், ஒவ்வொரு மேஜைக்கும் தனித் தனியான சிறிய விளக்குகள், ஊழியர்களின் மரியாதையான வரவேற்பு...
Loading...

Enjoyed this?

Sign in to clap