காதலுற்றேன் காந்தையே

காதலுற்றேன் காந்தையே

23
10
EBOOK
Chitra haridas
Chitra haridas

காதல் 1

காட்டனிலிருந்து இன்னும் சில வகையானப் புடவைகளோடு சேர்த்து, முப்பது புடவைகளையும் அதற்கு ஏற்ற ரவிக்கைகளையும், வண்ண வண்ண உள்பாவாடைகளும், வாய் பிளந்து கிடக்கும் பெட்டியில் அடக்கிக் கொண்டிருந்தார் மேகவாணி.

"மேகா, ஜோவி சென்னைக்குப் போய் வேலைப் பார்க்கிறதுல எனக்கு இஷ்டம் இல்லைனு சொல்லிட்டு, நீயே நிறைய புடவைய கொடுத்து அனுப்புற? அவ சென்னைக்கு போறத நீ அக்செப்ட் பண்ணிட்டீயா என்ன?" என, சென்னைவாசியாக மாறப் போகும் மகளுக்கு, ஆடைகளைத் தேர்வு செய்து கொண்டிருக்கும் மனையாளிடம் கேட்டார் நவநீதன்.

"ச்ச... நா

...
Loading...

Enjoyed this?

Sign in to clap