
உனக்குள் வசிக்கும் இன்னொரு உயிர் நான்.
1
152
EBOOK•
Completed#love#romance#general
About
இதயத்தை வருடும் மெல்லிய காதல் கதை.
உனக்குள் வசிக்கும் இன்னொரு உயிர் நான்…
“அம்மா”கிட்ட பேசினியா….
சௌமியா எதுவும் பேசாமல் காபி கப்பை பார்த்துக் கொண்டிருக்க..
நான் கேட்டது உன் காதில் விழுந்துச்சா இல்லையா? அம்மாகிட்ட பேசினியா.
இல்லை.
ஏன்?
என்ன பேச சொல்ற? சுனிதா? என சௌமியா கத்த…
என்னடி ஆச்சு உனக்கு? ஏன் இப்படி எல்லாம் பேசற. அம்மாகிட்ட பேசினியான்னு நார்மலா தான கேட்டேன்.
நீ அங்க இருந்து வந்து ஆறு மாசத்துக்கு மேல ஆச்சு. நீ எப்படி இருக்க என்ன பண்றேன்னு அவங்க தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுவாங்க இல்ல. அதுக்கு நீ அவங்ககிட்ட பேசணும் இல்ல.
என் மேல அக்க
...Loading...
Enjoyed this?
Sign in to clap