Skip to content
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் - Kannane Nee Vara Kathirnthen

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் - Kannane Nee Vara Kathirnthen

27
159
SERIES•
Completed#nandhinisugumaran#love#romance#drama#entertainment#family#friendship#Tamil novel#novel

About

மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு கோமாவில் இருக்கும் நாயகனுக்கும் அவன் நலம் பெறுவதற்காக காத்திருக்கும் நாயகிக்கும் இடையேயான உணர்வு போராட்டமே இக்கதை.
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் நந்தினி சுகுமாரன் COPYRIGHT @ 2024 நந்தினி சுகுமாரன். அத்தியாயம் 1 கண்ணாடியின் முன்நின்று,‌ தனது காதலியிடம் காதலைத் தெரிவிப்பதற்காக, "என்னை அறியாமல் அடகு போனேன் - உன் கடைக்கண் பார்வைக்கும் கணநேரப் புன்னகைக்கும்!" எனக் கவிதைச் சொல்லி ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தான் பரத். "அடடா! கவிதை செம போ! மச்சான், எங்கேயோ போயிட்ட. காதலிச்சா, கவிஞன் ஆகிடலாம் போலயே?" என உடன் தங்கியிருக்கும் வருண் நண்பனது திறனைக் கண்டு சிலாகிக்க, "அவளிடம் தான் என்னை அடகு வைத்தேன். கடைக்கண்...
Loading...

Enjoyed this?

Sign in to clap