Skip to content
நான் வாழும் நாள் மட்டும்

நான் வாழும் நாள் மட்டும்

41
122
BLOG•
#love#romance#family
Rithi
Rithi

About

கிராமத்து இளைஞன் தன் காதலை தன் கை சேர்த்து கொண்டதோடு அதை உணர்த்தி புரிய வைக்கும் இயல்பான கிராமத்து காதல் கதை.. பார்க்கலாமா.. சக்திவேலின் காதல் கதை...
நான் வாழும் நாள் மட்டும்! அத்தியாயம் 1 இரவு பதினோரு மணி! "உன் வாய் தான் அப்பத்தா! உன்னையெல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா? இன்னிக்கு மட்டும் அண்ணே வீட்டுக்கு வந்துச்சு! தொலைஞ்ச நீ! வர கூடாதுன்னு வேண்டிக்கோ!" இன்னும் வெற்றி என்னவெல்லாமோ கூற, புஷ்பம் அப்பத்தா முகம் முழுதும் வியர்வை முத்துக்கள். "ரொம்ப திட்டுவானோ?" பாவமாய் புஷ்பம் கேட்க, "ச்சே ச்சே! கொஞ்சமா நாக்கை புடுங்குற மாதிரி கேட்பான். அதெல்லாம் உனக்கு சாதாரணம் தான?" என்றான் வெற்றி அவரை முறைத்தபடி. "ஆத்தீ!" என்று பதறியவர், "வெற்றி! என்னைய...
Loading...

Enjoyed this?

Sign in to clap