Skip to content
தேன்சுவை நீயடி

தேன்சுவை நீயடி

13
600
EBOOK
Completed#love and romance

About

தன் சொந்த அத்தை மகளான நாயகியை விரும்பும் நாயகன். நாயகனை யார் என்றே தெரியாத நாயகி. நாயகியின் திருமணத்திற்கு செல்லும் நாயகன், ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனே மணமகன் ஆகிறான். நாயகி அவனை ஏற்றுக் கொள்கிறாளா.. நாயகனுக்கு பின்னால் இருக்கும் புதிர்களை எப்படி தெரிந்து கொள்கிறாள் என்பதை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேன்சுவை நீயடி அத்தியாயம் 1 இருள் சூழ்ந்த உலகத்திற்கு வெளிச்சம் கொடுக்கும் பொருட்டு, நிலவுக்கு ஓய்வு கொடுத்து அனுப்பி விட்டு, செங்கதிரோன் மெல்ல மெல்ல மேல் எழும்பி தன் கதிர்களை பரப்பிக் கொண்டிருந்தான். இங்கோ, அறையில் தோட்டத்திற்கு செல்வதற்காக கிளம்பி, வெளியில் வந்தான் வெற்றி வேந்தன். அவனது அன்னை கற்பகமோ "எய்யா.. வெற்றி.. நான் சொன்னதை பத்தி யோசிச்சு பார்த்தியாய்யா " என்று கேட்டதற்கு, ஒரு பெருமூச்சுடன் "நான் யோசிச்சுட்டு சொல்றேன் ம்மா " என்றான். "நாள் வேற நெருங்கிருச்சு, சீக்கிரம் நல்ல முடிவா எடு...
Loading...

Enjoyed this?

Sign in to clap