
காதலியின் காதலன் நீ 🥰 (A miracle of fate)
131
2.0k
SERIES•
Completed#mutegirllove
About
"இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று"
வாழ்க்கை அடுத்த நோடி ஒழித்து வைத்திருக்கும் ஆச்சரியங்களிள் ஒன்று "காதல்",
அவ்வாறே இவர்களது வாழ்விலும் கடந்த கால ரனங்களை மறக்க காதல் ஒரு வாய்ப்பாக அமையுமா? என்று பார்க்கலாம்.
"இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று "வாழ்க்கை அடுத்த நோடி ஒழித்து வைத்திருக்கும் ஆச்சரியங்களிள் ஒன்று "காதல்", அவ்வாறே இவர்களது வாழ்விலும் கடந்த கால ரணங்களை மறக்க.. காதல் ஒரு வாய்ப்பாய் அமையுமா? என!.. பார்க்கலாம். அது ஒரு ஆடம்பரமான ஐந்து நட்சத்திர விடுதி, செல்வ சீமான்கள் தங்குவதற்காக பிரத்யேகமான ஓர் இடம். அந்த விடுதியின் 6 வது தலத்தில் , வேலை நிமித்தம் ஒருவனை சந்தித்து பேச காத்து கொண்டு இருக்கிறாள் வசுந்தரா. அப்போது அலைபேசி குறுஞ்செய்திக்கு விடையளித்துக் கெண்டிருந்தாள்....
Loading...
Enjoyed this?
Sign in to clap