Skip to content
அன்பின் ஜீவன் நீயே

அன்பின் ஜீவன் நீயே

7
164
EBOOK•
Completed
Theannila
Theannila

About

பள்ளிப் பருவத்தில் தொடங்கும் காதல் கதை.. பல தடைகள் தாண்டி திருமணத்தில் முடியுமா? மனதை தொடும் காதல் கதை.

1

நடையில் ஒரு திமிர். பார்வையில் ஒரு கர்வம். மிடுக்கான தோரணையோடு பள்ளிப் பையை மாட்டிக் கொண்டு சைக்கிளில் வந்து இறங்கினான் அன்பு.. பள்ளி வளாகத்தின் உள்ளே பெரிய மாமரத்தின் கீழ் அவனுக்காக காத்திருந்தார்கள் அவனுடைய சகாக்கள்.

"ஹேய் மச்சான்.." அன்பை கண்டதும் ஆனந்த கூச்சல் அவர்களிடம்..  தோரணையாக இறங்கி நண்பர்கள் பட்டாளத்தோடு இணைந்து அமர்ந்தான் அன்பு.

" எங்கடா ரிஷிய காணோம்" பட்டாளத்தில் ஒருவன் குறைவதை கண்டு அன்பு கேட்க

"அந்த நாய் எப்ப மச்சான் சரியான நேரத்துக்கு வந்திருக்கு. வருஷா வருஷம் கிளாஸ் சேன்ஞ் ஆகு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap