
காதல்.. அழகிய பிழை...
657
15.2k
EBOOK•
Completed#Love and romance#Love after marriage#Unexpected marriage
About
பிழையில் தொடங்கிய அவர்களது சந்திப்பு எப்படி அழகிய காதலில் முடிகிறது என்பதுதான் கதை. மனதை கொள்ளை கொள்ளும் காதலுக்கும்.. உள்ளத்தை சிலிர்க்க வைக்கும் ரகசிய ரொமான்ஸ்ஸிற்கும் நான் கேரண்டி.
காதல்..அழகிய பிழை...! -நிலா கிருஷி பிழை 1: ஆதவன் மென் கீற்றாய் அடி வானில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த முன் காலைப் பொழுது அது.பச்சை பசேலென மலைகளுக்கு நடுவில் சுற்றி சுற்றி சென்ற பாதையில் அந்தப் பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது. கீழே பார்த்தால் கிடு கிடு பள்ளம்.ஆனால், 'இதெல்லாம் எனக்கு சாதாரணம்' என்பது போல் அந்தப் பேருந்தின் ஓட்டுநர் லாவகமாக அந்தப் பேருந்தை செலுத்திக் கொண்டிருந்தார். பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்திருந்த மயூரியை சுற்றியிருந்த ஏகாந்தமான சூழல் கவரவில்லை போலும்.அமைதியாய் ஜன்னல்...
Loading...
Enjoyed this?
Sign in to clap