
உதிரத்தில் கலந்த அரக்கனே
66
880
EBOOK•
Completed
About
மும்பை நகரை தன் கண்ணசைவில் ஆட்டிப்படைக்கும் டானான ருத்ர தீரன்.
தஞ்சையில் தன் மாமன் தயவில் வாழும் ரிதன்யாவுடன் இணைந்து, தொலைந்த தன் உறவுகளைத் தேடும் காதல் பயணம் இது.
பணத்திற்காக எந்த எல்லைக்கும் போகும் குள்ளநரி கூட்டத்திடமிருந்து, தன் உறவுகளையும், தன்னையே உலகமாய் நினைத்து வாழும் காதலியையும் காக்கப் போராடும் நாயகன்.
சுயநல மனிதர்களின் சூழ்ச்சியில் இருந்து மீண்டு வந்தானா ருத்ர தீரன்?
உதிரத்தில் கலந்த அரக்கனே! அத்தியாயம் 1: மார்கழி மாதம் அதிகாலை நேரம் சில்லென்று காற்று இதமாக வீசிட, ஜன்னல் வழியாக நுழைந்த காற்று போர்வையில் நுழைந்து உறங்கி கொண்டிருந்தவளின் மேனியை தழுவ, போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு உறக்கத்தை தொடர்ந்தாள் ரிதன்யா. அதை கலைக்கும் விதமாகவே அவள் வைத்த அலாரம் அடிக்க, சலித்து கொண்டே எழுந்தவள், கண்களை கசக்கி கொண்டே அதனுடைய தலையில் ஒரு தட்டு தட்டி விட்டு ‘அடிக்கிற குளிர்ல இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினா எவ்ளோ நல்லா இருக்கும்? ம்ம். அதுக்கெல்லாம் ஒரு குடுப்பணை வேணும்....
Loading...
Enjoyed this?
Sign in to clap