Skip to content
உயிர் தந்தாயே உறவே - Uyir Thanthaye Urave

உயிர் தந்தாயே உறவே - Uyir Thanthaye Urave

146
1.2k
EBOOK
Completed#love#nandhinisugumaran#nsnovels#drama#family#entertainment#romance#Tamil novel#Tamil#novel#siblings#audio novel#audio#audio book#ebook

About

உயிர் தந்தாயே உறவே.. குடும்பத்தை எதிர்த்து காதலிப்பவனே கரம் பற்றும் நாயகனின் தமக்கை. எதிர்பாராத விதமாக காதல் கணவன் விபத்தில் இறந்துவிட, தம்பியானவன் அவளை தாயாய் அரவணைக்கிறான். தற்கொலைக்கு முயலும் உடன் பிறந்தவனின் மனதை மாற்றி அவளிற்கும் தனக்குமான புது வாழ்வை அமைத்துக் கொள்வதே இக்கதை.
உயிர் தந்தாயே உறவே நந்தினி சுகுமாரன் Copyright at @ 2021 by Nandhini Sugumaran 1 காலைக் கதிரவன் கடமையை ஆற்றுவதற்காகக் கிழக்குத் திசையில் உதயமாக முயற்சித்துக் கொண்டிருக்க, பனிப்பெண் ஆதவனின் செயலுக்கு இடையூறாகத் தரணியவனை அணைத்தபடி இன்னமும் துயில் கலையாது இருந்தாள். அவளைப் போலவே அந்த வீட்டின் உயிர் நாடியான அமராவும் உறக்கத்தின் பிடியில் தன்னைத் தொலைத்திருந்தாள். ஆழ்ந்த உறக்கம் அல்ல அது, அழுது தீர்த்து ஓய்ந்த உறக்கம்! மூடுதிரை அவளது பால் மேனியைத் தனக்குள் உள்வாங்கி இருக்க, தலையணையோ பெண்மையின்...
Loading...

Enjoyed this?

Sign in to clap