
மாயலீலா - பழிவாங்கும் காதல்
61
238
EBOOK•
Completed#Love#Cinema#Police#Family drama
About
சினிமா என்னும் வெளிச்சத்தில் மின்னும் ஒரு பெண்…
ஆனால் அந்த வெளிச்சம் பின்னால் மறைந்திருக்கும் இருட்டை யாரும் பார்க்கவில்லை..
ஒரு நடிகை.
ஒரு சாதாரண பெண்.
இரண்டு உலகங்கள்.
ஆனால் முடிவு..?
மாயா...
புகழின் வெளிச்சத்தில் மின்னும் பெயர்..
ஆனால் அவளின் மனதில் இருக்கும் பழி...?
லீலா..
சாதாரண பெண்.. அவளின் வாழ்வு ரசிகன் என்ற ஒருவனால் முடிக்கப்படுகிறது..
ஒரு காதல் குற்ற உணர்வில் சிதறுகிறது.
மற்றொரு காதல் தியாகத்தில் முடிகிறது.
இரண்டு பெண்களின் வாழ்வு தான் என்ன.?
அத்தியாயம் - 1 “அவள் ஒரு செய்தியை வெளியிட சொன்னாள்.. அடுத்த சில மணி நேரத்தில் ஒரு குடும்பம் சிதறி போனது.” பல ஏக்கர்களை விழுங்கிய பிரமாண்டமான மாளிகையின் உள்ளே ‘மாயா… மாயா…’ என்று ரசிகர்கள் கத்தினார்கள்.. புகழின் உச்சியில் இருக்கும் இளம் நடிகை அவள்.. திரைத்துறையில் கொடி கட்டி பறப்பவள் அவள். பதினான்கு வயதில் காலடி வைத்த அவள், பத்து ஆண்டுகள் போராடி இன்று முன்னணி நடிகை பட்டியலில். அவள் மாயா.. ஆனால் இன்று அவளின் புன்னகை வெற்றிக்காக இல்லை. பழிவாங்கலுக்காக.. புகழ்பெற்ற இயக்குநரின் வீட்டில் அமைதியாக...
Loading...
Enjoyed this?
Sign in to clap