Skip to content
தகிக்கும் தன்னவன்

தகிக்கும் தன்னவன்

20
39
SERIES•
Ongoing#Romance
Vinishasri
Vinishasri

About

தந்தையின் பிடிவாதத்தால் கல்யாணமே வேண்டாம் என்று தன்னுடைய கரியர் மட்டுமே போதும் அதன்படி இல்லை போய்விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ராகவி தந்தையின் பிடிவாதத்தால் கல்யாணம் செய்கிறாள் ராகவேந்திரனே... அவள் இரண்டாவது மனைவி என்பது கல்யாணத்திற்கு அப்புறமே தெரியவர... எதனால் அந்த முதல் கல்யாணம் இப்படி பாதியில் இருந்தது எதற்காக தன்னுடைய தந்தை தனக்கு இரண்டாம் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று அந்த உண்மையை கண்டுபிடிப்பாள ராகவி... உண்மை தெரிந்த உடன் ராகவேந்திரன் கூட கல்யாணம் பந்தத்துடன் இணைவாளா..?
ராகவி : ஏன் இப்படி எல்லாரும் என்ன டார்ச்சர் பண்றீங்க… ? நான் தான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன்ல …அப்புறம் ஏன் என்னை சும்மா தொல்லை பண்ணிக்கிட்டு இருக்கீங்க… ? சத்யா : இப்ப எதுக்குடி நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்குற …..?நாளாம் கால காலத்தில கல்யாணம் பண்ணி இதோ ரெண்டு பொம்பள பிள்ளைக்கு அம்மாவை ஆகலையா… ? நான் நல்லா தான் இருக்கேன்… என் வாழ்க்கை நல்லதான இருக்குது … அப்புறம் ஏன் நீ மட்டும் சும்மா கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்க!!! ராகவி : உனக்கு நல்லா ஞாபகம் இருக்கா… “ நீ 12 th...
Loading...

Enjoyed this?

Sign in to clap