Skip to content
என்னருகே நீ வேண்டும்

என்னருகே நீ வேண்டும்

6
318
SERIES•
Ongoing#Love suspense
Mohana arun
Mohana arun

About

பிறந்ததில் இருந்து அன்னையின் அரவணைப்பில் மட்டும் வளர்ந்தாள் தந்தையின் அன்பு தெரியாமல். தந்தையின் அன்பு என்று தெரியாமல் என்று சொல்லுவதை விட தந்தை யார் என்று தெரியாது என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.தாயின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்தாள் நம் நாயகி துவாரகா..
1.என்னருகே நீ வேண்டும்.. ஹலோ சகோஸ் இந்த கதை முழுக்க முழுக்க என்னுடைய கற்பனையில் உருவானது இதை யாரிடமும் இருந்து நான் திருடவும் இல்லை யாருடைய உழைப்பையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை முழுக்க முழுக்க என்னுடைய உழைப்பு மட்டுமே சகோ படித்துவிட்டு உங்கள் ஆதரவை கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். காலை 8 மணி.. “ஏய் துவா என்ன ஆபீஸ்க்கு கிளம்பாம அப்படியே உட்கார்ந்து இருக்க..”என்று கேட்டாள் நிவி.. “இல்ல நிவி எனக்கு ஆபீஸ் போகவே கடுப்பா இருக்கு.”என்று சொன்னால் துவாரகா. “ஏண்டி ஏன் இப்படி சொல்ற ஒர்க் பிரஷர் எதனா...
Loading...

Enjoyed this?

Sign in to clap