Skip to content
வாகைக்குழலே..

வாகைக்குழலே..

148
1.4k
SERIES
Poovizhi
Poovizhi
லண்டன் மாநகரம். புலர்ந்தும் புலராத காலை அது. அதிகாலை 4 மணி ஆகி விட்டது என்று விடாது ஒலி எழுப்பியது அவள் திறன்பேசி. மெதுவாக தன் மொட்டு கரங்களை குவித்து நன்றாக கண்களில் ஒற்றி கொண்டு தன் சிப்பி விழிகளை திறந்தாள். இன்றும் தான் தான் முதலில் எழுந்தேன் என்று உறங்கி கொண்டிருக்கும் கதிரவனை பார்த்து சிரித்து விட்டு எழுந்து குளியலறை சென்றாள் நம் நாயகி மயூரா . வெண்மை நிறம், நீண்டு வளர்ந்த கார்குழல், ஆழ்கடல் ஆழம் கொண்ட விழிகள், அதை மெருகேற்ற மேலே வளைந்திருக்கும் புருவங்கள், அளவான கூர்நாசி சிவந்த அதரங்கள் ....
Loading...

Enjoyed this?

Sign in to clap