
பார்வை ஒன்றே போதும்
1
5
EBOOK•
பார்வை ஒன்றே போதும் 01
அழகான காலை வேளையில் மஞ்சள் நிறம் பூசிக்கொண்டு சூரியன் தன் ஒளி மிகுந்த கதிரை எங்கும் பொழிந்து கொண்டிருக்க. அவன் பொழிந்து ஒளியில் தங்கமென ஒளி வீசிக் கொண்டு வருபவருக்கு வரம் தரும் வனம் எங்கும் பசுவை மேய்த்தவன் ஒற்றை குழலுடன் கண்கவர நின்றான் மாயக்கண்ணன்... அவனை வணங்கி வரும் கேட்டுச் செல்பவர்களில் ... நான் கூறும் அழகியும் நின்று இருக்கிறாள். அவள் அழகு மற்றவரைப் பொறாமை கொள்ளும் அளவிற்கு தான் இருந்தது. அழகிய வதனம் கொண்டவள் அதற்கு ஏற்றார் போல் அவள் பேச்சுப் பார்ப்பவர்களை
...Loading...
Enjoyed this?
Sign in to clap