Skip to content
ஆதவனின் வெண்ணிலவு

ஆதவனின் வெண்ணிலவு

34
1.7k
SERIES
Completed#IDHAZHYAISAI NOVELS

About

தான் மனதளவில் வெறுக்கும் ஒருவனையே திருமணம் செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படும் வெண்ணிலா. ஆனால் அதை அறியாமல் அவளை விருப்பமே இல்லாமல் திருமணம் செய்து கொண்ட ஆதவன்
ஆதவனின் வெண்ணிலவு பசுமலை புரம் பசுமையால் ஆன அழகான ஓர் ஊர்.. அதிகாலை ஓசையில்லா அமைதியோட தூங்கிக் கொண்டிருந்தது அந்த பசுமலையூர். மிகவும் மெதுவாக சூரியன் மலை மேல் தெரிந்தான். அவன் ஒளிச்சாயல், மஞ்சள் விரிப்பாக மலைமுகங்களை தொடுவதுபோல இருந்தது. பனிமூட்டத்துக்குள் மறைந்து நிற்கும் மரங்களும், தொலைவில் தாவி ஓடுகிற காடெருமைகளும், எல்லாம் அந்த ஊரின் உயிர் சுவாசம் போல இருந்தது. அந்த நேரத்திலதான், ஒரு சிறிய வீட்டின் கதவு மெதுவா திறந்தது. மெது மெதுவாக வெளியே நடந்து வந்தாள். கால்களில் கச்சிதமான நுண்மணல்...
Loading...

Enjoyed this?

Sign in to clap