
Premium Access
அரக்கனின் இதயமடி நீ
0
27
EBOOK•
Completed#love drama
About
திருட்டுத் தனமாக தன்னை காதலிக்க சொல்லி கட்டளையிடும் அரக்கனிடம் இருந்து தப்பிப்பாளா நம் கதையின் நாயகி.
ப்ரொஃபசராக பணியாற்றும் நம் கதையின் நாயகன் விக்ரம். ஸ்டூண்டாக இருக்கும் நம் கதையின் நாயகி மேகா. இருவருக்கும் இடையே நடக்கும் காதல் யுத்த போராட்டம் பற்றி படிப்போம்.......
அக்கா மாப்பிள்ளை வீட்டுக்குக்காரங்க வந்துட்டாங்க. போல இருக்கு. நான் போய் பாத்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு மேகா தன் அக்காவின் அறையில் இருந்து வெளியே வர
சரியாக அந்த நேரம் மாப்பிள்ளை வீட்டார்களை அவளின் அம்மா அப்பா இருவரும் வரவேற்று உள்ளே அழைத்திருக்க
தன்மகள் வெளியே வந்து நிற்பதை பார்த்து மேகாவின் அம்மா உள்ளே போ என்று கண் அசைக்க
தன் அக்காவை பெண் பார்க்க வந்தவன் எப்படி இருக்கிறான் என்பதை பார்க்க ஆவலாக ஓடி வந்தவளுக்கு ஏமாற்றமாக இருக்கவே உள்ளே ஓடிவிட்டாள் அவள் அக்காவின் அறைக்கு.
மேகா உள்ளே வருவதை பார
...Loading...
Enjoyed this?
Sign in to clap