Skip to content
முரடனின் முயல்குட்டி

முரடனின் முயல்குட்டி

48
1.7k
SERIES•
Completed#love#family#lovestory

About

தன் காதலியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளும் எழில் மிளிரன் ...அவளுக்குள் ஆபத்தை காப்பாற்றுவதற்காக திருமணம் செய்து கொள்கிறான் அதே நேரத்தில் அவளை விரும்புகிறான் ஆனால் நாயகியோ அவனை வெறுத்து மீண்டும் அதே ஆபத்துல் சிக்கிக்கொண்டால்...??
அது ஒரு பெரிய மினிஸ்டர் வீட்டு கல்யாணம் என்பதால் ஆங்காங்கே அரசியல்வாதிகளும் சுற்றிக் கொண்டிருக்க ஆடம்பரம் அந்த திருமணத்தில் அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது . வண்ண வண்ண விளக்குகளும் அழகழகான மலர்களும் திருமணம் மேடையை அலங்கரித்துக் கொண்டிருக்க அவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் முகில்வாணன் ஒரு ரவுடியுடன் திருமணம் தனது மகளுக்கு என்று நினைக்கவே கடுப்பாக இருந்தது . அதையும் தாண்டி தன் மகளுக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவன் கிடையாது . இது மட்டும் இல்லாமல் அவன் எல்லாம் ஒரு ஆள் என்று நினைத்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap