Skip to content
உன் ஜனனமும் என்னோடுதான் மரணமும் என்னோடுதான்

உன் ஜனனமும் என்னோடுதான் மரணமும் என்னோடுதான்

20
243
SERIES
Completed#Ceo love

About

தனது சிறுவயது காதலியைத் தேடும் கதாநாயகன். அவள் கிடைக்கும்போது அவளுக்கு திருமணமாகியிருந்தால்...
தனக்கு பிடித்ததை எப்பாடு பட்டாவது அடைய நினைக்க ஹீரோ. பிடித்தது கிடைக்கவில்லை என்றாலும் தனக்கு கிடைத்ததை வைத்து மகிழும் ஹீரோயின். வெவ்வேறு திசையில் இருக்கும் இந்த இருவரும் எதிர்பாராத விதமாக சந்திக்க நேரிடும் போது ஏற்படும் பிரச்சனையும் அதனால் அவர்கள் வாழ்க்கை தலைகீழாக மாறி என்னவெல்லாம் நிகழும் என்பதை மையப்படுத்தி வரும் கதையே இந்த உன் ஜனனமும் என்னோடு தான் மரணமும் என்னோடு தான். ஹாலில் உள்ள ஃசோபாவில் குப்புற படுத்தபடியே வலது கையில் பீர் பாட்டிலை வைத்தபடி படுத்து இருந்தான் விஹான் . அவன் முகத்தில்...
Loading...

Enjoyed this?

Sign in to clap