Skip to content
எந்தன் உயிர் மூச்சு நீயடா

எந்தன் உயிர் மூச்சு நீயடா

23
64
SERIES
Ongoing
Kavi🖤
Kavi🖤

About

உயிர் உருகும் காதல் கதையோடு அலரினியாளுடனும் ஆதிரனுடம் பயணிக்க தயாராகுங்கள்
கதிரோனவன் அவனது ஆசைக்காதலி நிலாமகளை பிரிந்து அவனது அலுவல்களை ஆற்றுவதற்கு வந்துவிட்டதற்கு அறிகுறியாக செங்கதிர்கள் பசுமை போர்த்திய இப்புவியை தொட்டு முத்தமிட்டது. பச்சைப்போர்வை போர்த்திய இப்புவியை மேலும் அழகுட்டுவதற்கு ஏதுவாக வண்ண வண்ண பூக்கள் தன் மென்மையான இதழ்களை விரித்து சிரித்துக் கொண்டிருந்தது. அதன் பூவிதழ்களின் ருசியில் மதி மயங்கிய வண்டுகள் மயங்கி இசை இசைக்க தொடங்கின. இவையனைத்தையும் விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் இருபத்திரண்டு வயது பாவையவள். அளவான உயரம் ;கொஞ்சம் பூசினாற் போல்...
Loading...

Enjoyed this?

Sign in to clap