
கண்மணியே என் கண்ணம்மா
106
1.0k
EBOOK•
Completed#nandhinisugumaran#love#romance#family#drama#entertainment#self respect#Tamil novel#Tamil#novel#viral#audio#audio book#audio novel#ebook#NS novel#story#village story#village#friendship
About
வணக்கம் தோழமைகளே..
கண்மணியே என் கண்ணம்மா எனது பதினைந்தாவது நாவல்.
நாயகன் - மருதரசன்.
நாயகி - கண்மணி.
பருவ வயதில் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பு உறவும், அதன் பின்விளைவுகளுமே கண்மணியே என் கண்ணம்மாவின் கதைக்களம்.
எனது மற்ற கதைகளைப் போலவே இக்கதையும் தங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.
இவள்..
நந்தினி சுகுமாரன்.
கண்மணியே என் கண்ணம்மா! நந்தினி சுகுமாரன். பதிப்புரிமை @ 2021 நந்தினி சுகுமாரன். 1 முக்குளிச்சு நான் எடுத்த முத்துச்சிப்பி நீதானே.. முத்தெடுத்து நெஞ்சுக்குள்ளே பத்திரமா வச்சேனே.. வச்சது இப்ப காணாம, நானே தேடுறேன்.. ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்.. நான் படிக்கும் மோகனமே, நான் படைச்ச சீதனமே.. தேன் வடிச்ச பாத்திரமே, தென் மதுரப் பூச்சரமே.. கண்டது என்னாச்சு, கண்ணீரில் நின்னாச்சு.. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி... அதிகாலை ஏழுமணியளவில் ஊரின்...
Loading...
Enjoyed this?
Sign in to clap