
பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Pizhayai Naan Thiruthamaai Nee
129
1.4k
EBOOK•
Completed#nandhinisugumaran#love#life#entertainment#romance#friendship#relationship#drama#novel#Tamil#audio book#Audio novel#audio#ebook
About
பிழையாய் நான் திருத்தமாய் நீ
திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நாயகி. சினிமா என்பதைப் பற்றி சற்றும் தெரியாத, அதை கருத்திலும் கொள்ளாத நாயகன். இருவரும் எதிர்பாராத விதமாக சந்திக்கும் பொழுது அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுகளும் பகிர்ந்தலுமே இக்கதை.
பிழையாய் நான் திருத்தமாய் நீ! நந்தினி சுகுமாரன் பதிப்புரிமை @ 2023 நந்தினி சுகுமாரன். 1 இரவு காதலி உடுத்தியிருந்த கருமைநிற உடையின் அடர்த்தியில் வெள்ளிநிலவு பால் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தது. வழக்கமாய்க் கேட்கும் சில்வண்டுகளின் ரீங்காரம் கூட அன்று கேட்காது , நகரின் அந்தப் புறநகர் பகுதி நிசப்தத்தில் மூழ்கியிருந்தது. பரந்து விரிந்திருந்த எட்டாயிரம் சதுர அடி இடத்தினில் முக்கால் பாகத்தை மறைத்துக் கலைநயமாய்க் கம்பீரத்துடன் நின்றிருந்த அந்த வீட்டின் உட்புறம் , அனைவரும் நித்திராதேவியின் வசம் தஞ்சம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap