Skip to content
ருத்ரமாதேவி

ருத்ரமாதேவி

40
762
SERIES•
Completed#love, #family, #mystery

About

முன் ஜென்மத்தில் நிறைவேறாத காதல் மறுஜென்மத்தில் தொடர்கின்றது
அத்தியாயம் 1 எல்லா திசைகளிலும் ஆயுதங்கள் மோதல் சத்தம். போர் வீரர்கள் தங்கள் வீரத்தை எதிரியை அழிப்பதில் காட்டிக் கொண்டு இருந்தனர். எங்கு நோக்கிலும் ரத்த வெள்ளம். இதுவரை எத்தனை உயிர் பலியானது, எத்தனை பேர் அங்கம் இழந்தனர் என்று கணக்கில்லாமல் தன் கையில் உள்ள வாளை மின்னலென சுழற்றியபடி முன்னேறிச் சென்று கொண்டிருந்த ருத்ராவை, ருத்ராஆஆ, தேவீஈஈ, இளவரசிஈஈ என்ற குரல்கள் நாலாபுறமும் ஒலிக்க, தன்னை தாக்க பின்னால் ஒருவன் வருகிறான் என்று உணர்ந்த நொடி பொழுதில் திரும்பி அவன் கழுத்தில் வாளை இறக்க, இத்துனை நேரம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap