
இதயத்தின் மொழி அறிவாயோ!! (Idhayathin Mozhi Arivaayo!!)
48
507
EBOOK•
Completed#Arranged Marriage love#family
About
இதயத்தின் மொழி அறிவாயோ!! கணவனின் காதலுக்காகவும் நம்பிக்கைக்காகவும் ஏங்கும் மனைவி.. தாயை மீறி ஒரு வார்த்தை பேசாத கணவன் இருவருக்கும் இடையில் சதிராட்டம் ஆடும் நபர் என நம்மை சுற்றி நடக்கும் நம்மில் ஒருவளின் கதை..
இதயத்தின் மொழி அறிவாயோ…? இதயத்தின் மொழி அறிவாயோ…? 1 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது அதிகாலை சூரியோதயத்திற்கு முன் ஏற்படும் மெல்லொளிக்கு முன்னான நேரமான வைகறை நேரம் அது. இது சூரியன் காலையில் கிழக்குத் திசையில் உதிப்பதற்கும், அதற்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்னர் உள்ள நேரத்திற்கும் இடைப்பட்ட காலப்பொழுதில், பச்சை பசேல் என்ற போர்வை போர்த்தி இருந்த அந்த வயல்வெளிகளை பார்த்தாலே எப்பேர்ப்பட்ட சோகத்திலும் துள்ளி குதிக்கும் மனநிலை தானாக வந்துவிடும். சூரியன் எழுவதற்கு...
Loading...
Enjoyed this?
Sign in to clap