
இதயத்தில் உதித்தது சூரியனா சந்திரனா (முக்கோண காதல் கதை)
5
32
SERIES•
Ongoing#love#anti hero love story#Anti hero story#Triangle love story
About
கைகளால் அழுத்தம் கண்ட பூபந்துகளும் வெற்றிடையும் வெப்பத்தைக் கூட்ட அவள் கழுத்து வளைவில் புதைந்தான்.
கை கொண்டு அடித்து தள்ளிவிட, அவளின் உதாசீனம் வெறியை கிளப்பியது.
சரசரவென மொத்த புடவையையும் அவிழ்த்துவிட்டான்...
அவள் வேண்டாம் என்று விலகி ஓடுவதும் நெருங்கி வந்தால் அடித்து தள்ளி விடுவதும் அருவருப்பாய் பார்ப்பதும் கோபத்தை ஏற்றியது
உதயம் 1 நிலவு அன்னை தன் ஒளியால் அணைத்து அனைவரையும் தூக்கத்தில் ஆட்கொள்ள அங்கு ஒருவன் மட்டும் தூக்கம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறான் அரண்மனை போன்ற வீடு அழகான வடிவமைப்புகளை கொண்ட கட்டிடம் சுற்றியும் மரங்கள் உரசும் சத்தம் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அழகான தோட்டம் ஜில்லென்று வீசும் காற்று அப்படி ஒரு ரம்யமான இரவு அவனுக்கு மட்டும் நெருப்பால் எரிப்பது போன்று இருந்தது. தோட்டத்தில் போடப்பட்டிருந்த பென்ச் போன்ற நாற்காலியில் தன் கண்களை மூடி சாய்ந்திருந்தான் தூக்கம் என்பது ஒரு இம்மி அளவு கூட...
Loading...
Enjoyed this?
Sign in to clap