Skip to content
ஆலனின் பாரிஜாதம் (தீபாஸ்)

ஆலனின் பாரிஜாதம் (தீபாஸ்)

92
365
BLOG•

About

வெளிநாட்டுக்காரனுக்கும் உள்ளூர் காரிகைக்கும் காதல். கதையை படிக்க வாருங்கள்

ஆலனின் பாரிஜாதம்

(தீபாஸ்)

அத்தியாயம் 01

சுற்றிலும் சீமைக் கரிவேலமரங்கள் சூழ்ந்த இடத்தின் இடையே இருந்த சிறு பொட்டல் வெளியில் கரி மூட்டம் போடப்பட்டிருந்தது.

பெரிய வட்டமாய்த் தொடங்கிக் கூம்பாய்க் குறுகி அடுக்கப்பட்ட விறகுக் கட்டைகளின் மேல் மண் குழைத்துப் பூசப்பட்டிருந்தது. அச்சிறு குன்று வடிவ கரி மூட்டத்தின் கனல்.... கூம்பின் வழி ஒரு வாரத்திற்கு முன் பற்ற வைத்திருந்த நெருப்புக் கொஞ்சம் கொஞ்சமாய் மேலிருந்து பற்றி எரிந்து அடி பரப்பில் இருக்கும் பெரிய வட்டம் வரை இறங்கி விட்டதை உணர்ந்தார் முத்தையா…

‘தீ,

...
Loading...

Enjoyed this?

Sign in to clap