Skip to content
வதம் செய்ய நிதம் வர வேண்டும்..

வதம் செய்ய நிதம் வர வேண்டும்..

2.1k
39.9k
SERIES•
Completed#Love and romance#Love after marriage#Village based romantic love novel#Rugged hero and soft heroine

About

கிராமத்து சூழலை பின்னணியாக கொண்ட கதைக்களம். வாழ்க்கையையே வெறுத்து தற்கொலைக்கு முயற்சிக்கும் நாயகியை காப்பாற்றித் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான் அந்த கிராமத்தின் ஜமீன் வாரிசு. அங்கு அவர்களுக்குள் ஏற்படும் காதலும்..ஊடலும்.. கூடலும் தான் கதையே. காதலுக்கும் ரொமான்ஸ்க்கும் நான் கேரண்டி.
வதம் செய்ய நிதம் வர வேண்டும்... -நிலா கிருஷி வதம் 1 : "எவ்வளவு தைரியம் இருந்தா எங்க ஊருப் பொண்ணு மேலேயே கை வைச்சிருப்ப...?இது இந்த நரசிம்மனோட கோட்டை டா..உள்ளே கால் வைக்கிறதுக்கு முன்னாடி ஆயிரம் முறை யோசிக்கணும்...",சிம்மமாய் கர்ஜித்துக் கொண்டிருந்தவனின் காலடியில் ஒரு இளைஞன் சுருண்டு கிடந்தான். "என்னை மன்னிச்சிடுங்க சார்..தெரியாம பண்ணிட்டேன்...", ஆக்ரோஷமாய் நின்றிருந்தவனின் காலைப் பிடித்துக் கெஞ்ச, "ச்சீ..போடா நாயே...!இந்த உலகத்துல எந்த மூலையில தப்பு நடந்தாலும் தட்டி கேட்கிறவன் நான்.என்னோட...
Loading...

Enjoyed this?

Sign in to clap