Skip to content
வரம் தரும் விழியே

வரம் தரும் விழியே

20
809
SERIES•
Completed#love #archana #lovestory #tamil

About

அவனின் மனதை மட்டுமல்ல வாழ்வையும் இனிதே மலரச் செய்த விழி அவள்!!
வந்தாரை வாழ வைக்கும் சென்னை, தங்களையும் வாழவைக்கும் என்ற நம்பிக்கையோடு, எழும்பூர் ரயில் நிலையத்தின் வாயிலில், போகும் திசை அறியாமல் நின்றிருந்தனர் பார்வதியும், அவளின் மகள் மலர்விழியும். நகரத்தின் பரபரப்பை ஈடுகொடுக்க, காலை சூரியனும் கிடுகிடுவென மேலே எழும்பிக்கொண்டிருந்தான். தோளில் தொங்கிக்கொண்டிருக்கும் பையினை ஒரு கையால் பற்றிக்கொண்டு, மற்றொரு கையால் தாயின் கரத்தினைப் பற்றிக்கொண்டு, கண்முன்னே விரிந்து கிடக்கும் மாநகரத்தின் ஒரு முக்கிய பகுதியை நோக்கிக்கொண்டு நிற்கிறாள், மலர். குறுக்கும் நெடுக்கும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap