Skip to content
தேவை எல்லாம் தேவதையே...

தேவை எல்லாம் தேவதையே...

52
211
EBOOK•
Completed

About

சிறுவயதில் தொடங்கிய நட்பு ஒரு கட்டத்தில் காதலாய் மாற அவளையே தன் வாழ்க்கை என கருதி வாழும் ஹீரோ ....... தன் குடும்பம் நட்பு என மகிழ்ச்சியாக வாழும் ஹீரோயின் வாழ்வில் தீடிர் என அவளின் காதல் .......... அவளோ சீனியரை விரும்ப தன் வலியை மறந்து அவள் காதலுக்கு துணை நிற்கும் தன் தோழனையும் கூட சிறிது விலகும் சூழ்நிலை வர அதையும் அவளின் மகிழ்ச்சிகாக ஏற்கும் ஹீரோ........ ஒரு கட்டத்தில் அவனும் தன்னை விரும்புவது தெரிந்தால் அவளின் நிலை.......
தேவை எல்லாம் தேவதையே….! தேவதை 1 எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…! எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா….. என்ற பாடல் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்க,,, குளித்து முடித்து உடை மாற்றி,, கண்ணாடியின் முன்பு நின்றான்,, நமது கதையின் நாயகன் தேவா….தேவேந்திரன்.,.. பருவ வயது ஆணவன்,, ஆறடி உயரமும்,, கட்டுக் கோப்பான உடலும், பார்க்க பால் வடியும் முகமும், புதிதாய் ஆங்காங்கே முளைத்த தாடி, மீசை என ஆணழகன் தான்… முன் தலையை கோதியப்படி நின்றவன் மனதில் ஒரு பெண்ணின் முகம் வந்து செல்ல,,, இதழோரம் புன்னகை...
Loading...

Enjoyed this?

Sign in to clap