Skip to content
யாதுமாகி நின்றாள்

யாதுமாகி நின்றாள்

1
18
EBOOK
Completed#women empowerment#housewife
Anitha G
Anitha G

About

ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளும் சவால்.

யாதுமாகி நின்றாள்

மேகா என்ன பண்ற நீ, லேட் ஆச்சு பாரு, இன்னும் கிளம்பாம என்ன பண்ற, என யாழினி கத்த,

இதோ வந்துட்டேம்மா என மேகா ஓடி வந்தாள்.

மேகா ஓடி வர, யாழினி தனது அக்டிவா வண்டியை எடுத்தாள். அன்று சனிக்கிழமை என்பதால் மேகாவிற்கு காலையிலேயே ஹிந்தி வகுப்பு இருந்தது.

அவளை எப்போது கூட்டிச் செல்வது யாழினி தான்.

யாழினி நாற்பத்தி மூணு வயது இல்லத்தரசி, எம்ஏ தமிழ் படித்துள்ளாள். தமிழ் மீது ஆர்வம் அதிகம் இல்லை இல்லை பற்று அதிகம் என்று தான் சொல்லவேண்டும், தமிழ் என்றால் அவ்வளவு பிடிக்கும்.

மாதாந்திர புத்த

...
Loading...

Enjoyed this?

Sign in to clap