Skip to content
இருளில் மலர்ந்த இதமவள்

இருளில் மலர்ந்த இதமவள்

53
221
EBOOK•
Completed#Horror#Love

About

பகலுக்கு இதமானவள் ஆனால் இருளுக்கு... தலைமுறை தலைமுறையாக ஆட்டி படைக்கும் சாபமொன்று.. அதில் இருந்து எப்படி விமோசனம் பெற்றார்கள்.? என்பது தான் கதை
இருள் - 1 தன் முன்னே சீறும் காளையாக பாயக் காத்திருந்தவனிடம் "அண்ணே நான் சொல்றது உண்மைதான்.. நான் பொய் சொல்லல.. செழியன் அண்ணன்கிட்ட கூட கேட்டுப் பாருங்க.. நான் சொல்றது உண்மைதான்" என்று அடிவாங்கியவன் அப்போதும் அசராமல் கூறினான். முறுக்கேறிய தன் உடலை இடவலமாக அசைத்து பின்பு கர்ஜனையான குரலில் "டேய் பாண்டி நானு குடிச்சதையே தப்புனு சொல்றேன்.. இதுல சின்னவன் கிட்ட வேற கேட்க சொல்றீயா.? போய் என்னனு கேட்கறது.? குடிக்கறதுக்கு காசை எங்கிருந்து திருடுன.? யார் யார் போய் குடிச்சீங்கனா.? அப்படியே செவிள்லயே...
Loading...

Enjoyed this?

Sign in to clap