Skip to content
பாரிஜாதம்

பாரிஜாதம்

5
352
SERIES•
Completed#Love#Lovestorytamil#tamil#archana

About

மறந்தாலும் மறுக்காது நெஞ்சம் கொண்ட நேசம்!!
கண்ணாடி நான் பார்த்திட என்னைக் காட்டி ஏதோ சொல்லும் கண்ணாடி! நான் சிரித்தால் சிரித்திடும் அழுதால் அழுதிடும் பொய்யோ நிஜமோ அதையே கொடுத்திடும் எனது வாழ்வும் கண்ணாடியாகாதோ?!! சிரிப்பினை மட்டும் தந்தால் களிப்பினை தூவிச் செல்லாதோ?! கண்ணாடி முன் நின்றுகொண்டு, தன் உடலெங்கும் கொட்டிக்கிடக்கும் தழும்புகளைப் பார்த்திருந்தாள், ரதி. வலப்புற நெற்றி, கழுத்து மடிப்பு, பின்னங்கை என்று தையலிட்ட தழும்புகளை நீவிய அவளது பன்னீர் விரல்கள், அடிவயிற்றில் கோடிட்டது போன்ற தழும்பை தொடத் தயங்கி, பின்வாங்கியது. அவள் பார்வை...
Loading...

Enjoyed this?

Sign in to clap