Skip to content
மௌனம் சூடிய மதுரமே!

மௌனம் சூடிய மதுரமே!

283
4.1k
SERIES•
Completed#after marriage love story#anbiniyaal#mounam#மௌனம்#அன்பினியாள்#feelgood#love and romance
Anbiniyaal
Anbiniyaal

About

❤️வசீ - மது❤️வின் அழகான காதல் பயணம்... 💞கொஞ்சம் காதல்... கொஞ்சம் ரொமான்ஸ்... 💞இயல்பைத் தொலைத்து நிற்கும் மனைவியின் லட்சிய பாதையில் அவளை வெற்றி பெற வைத்து அவளின் சிரிப்பை மீட்டெடுக்கும் கணவனின் காதல் கதை..🫰🏻😍

மௌனம் சூடிய மதுரமே! அத்தியாயம் - 1 சென்னை.. சென்னைப் புறநகர் பகுதியில் வாகன சந்தடிகள் சற்றுக் குறைந்து காணப்பட்ட அந்த இடத்தில் நவீன பாணியுடன் அமைந்திருந்தது அந்த வீடு.. காலை ஆறு மணிக்கு அடித்த அலாரத்தைப் படுத்திருந்தவாறே கையை நீட்டி நிறுத்தி விட்டு எழுந்து அமர்ந்து சோம்பல் முறித்தான் வசீகரன்.. இருபத்தி ஏழு வயது இளைஞன்…மதிவாணன் – சுசீலா தம்பதியரின் ஒரே புதல்வன்… அளவான உயரம், உணவுக் கட்டுப்பாடு மற்றும் தினமும் செய்யும் நடைப்பயிற்சி போன்றவற்றால் அமைந்த உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு, மாநிறம்.. MBA...
Loading...

Enjoyed this?

Sign in to clap