
எனக்கென வந்த தேவதையே
35
488
EBOOK•
Completed
About
லவ் அண்ட் ரொமான்டிக் ஸ்டோரி
அத்தியாயம் 1
தேனி மாவட்டம் கம்பம் இயற்கை எழில் கொஞ்சும் ஊராட்சி ஒன்றிய ம்.. இங்கே விவசாயம் பிரதான தொ ழில், கரும்பு திராட்சை என விவசா யம் செய்து வந்தனர். அழகான ஊர்.
கம்பத்தில் ஜமீன் வீட்டில் காலை திரும ணம் என்பதால், உறவினர்கள் சொந்தங் கள் என அனைவரு ம் அந்த வீட்டில் கூடி யிருந்தனர் வீடே விழா கோலமாய் இருந் தது. ஒரு பக்கம் விருந்து நடந்து கொண்டி ருந்தது.
அதேநேரம் காலை 8 மணி கிராமத்து பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத் து கூட்டப்பட்டு இருந்தது ஒருபுறம் பெரிய வீட்டு ஆட்கள் என்று இருந்தனர் கோபத் துடன்,
...Loading...
Enjoyed this?
Sign in to clap