Skip to content
முள்ளும் மலராய்த் தோன்றும்

முள்ளும் மலராய்த் தோன்றும்

1
125
EBOOK
Completed#Antiheroin #doctorheroin #love #aadhivasi #political #thriller

About

வீட்டில் உள்ளவர்களுக்கு மலரினும் மெல்லிய தேவதையாய் தோற்றமளிப்பவள், வெளியே முள்ளினும் மூர்க்கமான கொடூரியாய் ஆனது ஏன்? எதற்கு? என்று பல சுவாரஸ்யமான திருப்பங்களோடு சொல்லப்படுகிற கதை. எத்தனக்கு எத்தனாய் விளங்குபவளை வழக்கமான அணுகுமுறையில் இல்லாமல் வித்தியாசமாக வஞ்சம் தீர்க்கும் நாயகன். ஆதிவாசி மக்களின் இன்னல்கள், அதை சரி வர முறியடிக்கும் விக்ரம். கரடுமுரடான கதைக் களமாக இருப்பினும், காதல் என்ற பூங்கொத்தின் உதவியோடு நம்மை கதையோடு மிக அழகாக பயணிக்க வைக்கிறார் ஆசிரியர்.

முள்ளும் மலராய் தோன்றும்

ராஜலட்சுமி நாராயணசாமி

2020

COPYRIGHTS

Copyright (c) 2020 by Rajalakshmi Narayanasamy

All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the author, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Like

...
Loading...

Enjoyed this?

Sign in to clap