Skip to content
அழகு

அழகு

4
31
SERIES•
Ongoing
Adhuriyazh
Adhuriyazh

மாணிக்க விநாயகர் கோவில் வீதியின் மூலையில் அமைந்த இரண்டு ஏக்கர் காணி அது!

மாலை நான்கு மணி வெயில் 'சுள்' என அடித்தாலும் அந்த காணிக்குள் சிலு சிலுப்பாக காற்று வீசியது!

சிவலிங்கம் தனது சொந்த உழைப்பில், இருபது வருட கடின சேமிப்பில் சென்ற மாதம் தான் காணியை வாங்கி தன் மனைவி மல்லிகா பெயரில் எழுதி இருந்தார்!

எழுபதுக்கு மேல் நிரல் நிரலாக தென்னை மரங்கள் நிமிர்ந்து வளர்ந்து குலை கட்டி நிற்க, காணியின் மூன்று மூலையிலும் மா மரங்கள் காய்த்து நின்றன!

மாங்காய் தேங்காய்களை பாதுகாக்க நாலு பக்கமும் கம்பி வேலி அடை

...
Loading...

Enjoyed this?

Sign in to clap