Skip to content
நித்தமுனை வேண்டி

நித்தமுனை வேண்டி

31
361
EBOOK•
Completed#love and romance

About

நாயகனுக்கு ஏற்படும் விபத்து. அந்த விபத்தில் இருந்து காப்பாற்றும் நாயகி. தன்னை காப்பாற்றிவள் மீது நேசம் கொள்ளும் நாயகன். அவள் யார்.. எங்கு இருக்கிறாள் என்று கண்டு பிடித்து அவளிடம் காதலை வெளிப்படுத்துகிறான் நாயகன். நாயகனின் காதலை ஏற்பாளா நாயகி.. நாயகனுக்கும் நாயகிக்கும் என்ன சம்மந்தம் என்பதை கதையில் தெரிந்து கொள்ளுங்கள்.
அத்தியாயம் 1 கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் என்று அதிகாலை நேரத்தில் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள பிரமாண்டமான அந்த வீட்டில் தெய்வீக மணம் கமழ, பக்தி பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.. பாடல் ஒரு பக்கம் ஒலித்துக் கொண்டிருக்க, சிறிது நேரத்தில் வேலையாட்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். பூஜை அறையில் இருந்து வெளிவந்த ஒருவரிடம், "வணக்கம் ம்மா ".. என்று வேலை செய்யும் வேலையாட்கள் அவரிடம் மரியாதையுடனும் பணிவுடனும் கூறி விட்டு, அன்றைய தினசரி வேலைகளை...
Loading...

Enjoyed this?

Sign in to clap